Surprise Me

சர்க்‍கார் படக்‍காட்சிகள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு - டிடிவி தினகரன் கடும் விமர்சனம் - HDMaza.pw

Nov 8, 2018 781 161 77,338

#JayaPlusNews #JayaPlusTamilnaduNews #JayaPlusNews08112018 #JayaPlusTamilnaduNews08112018 சர்‍கார் படக்‍ காட்சிகள், தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், சர்‍கார் படக்‍ காட்சிகளில் தி.மு.க. கொடுத்த இலவச தொலைக்‍காட்சி பெட்டி குறித்து விமர்சிக்‍காதது ஏன்? என கேள்வி எழுப்பினார். இப்படத்தின் காட்சிகள் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்றும் கூறினார்.

eXTReMe Tracker
HDMaza.pw